தமிழ் செய்திகள்
முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழகத்துக்கு வரும் தண்ணீரில் கழிவுநீர் கலப்பு அதிகரித்து வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
அணை நீர் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு பயன்படுத்தப்படுவதால், கழிவுநீர் கலப்பு மக்களின் ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்தாக மாறும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் தடுப்பணை கடை பகுதியில் உடனடியாக சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.