📰 புதிய பார்வை

தமிழ் செய்திகள்

தமிழகப்பகுதிக்கு வரும் தண்ணீரில் கழிவுநீர் கலப்பு – தடுப்பணை கட்டி சுத்திகரிக்க விவசாயிகள் கோரிக்கைை

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழகப்பகுதிக்கு வரும் தண்ணீரில் கழிவுநீர் கலப்பதை தடுப்பணை மூலம் சுத்திகரிக்க விவசாயிகள் கோரிக்கை.